SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாற்று நடுவதற்குமுன் உயிர் உர நேர்த்தி அவசியம்-வேளாண் உதவி இயக்குனர் தகவல்

2021-10-26@ 12:14:52

பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதி விவசாயிகள் நெல் நாற்று நடுவதற்கு முன் உயிர் உர நேர்த்தி செய்யவேண்டுமென்று பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி கூறினார்.நெல் நாற்றுக்களை பறித்து நாற்றங்காலின் ஓரத்தில் அணைகட்டி ஒரு ஏக்கர் நிலம் நடுவதற்குரிய நாற்றங்காலுக்கு 200மி அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா திரவத்தை ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு நட வேண்டும்.

 பாக்டீரியாக்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை தழைச்சத்தாக மண்ணில் நிலை நிறுத்தும். வளர்ச்சி ஊக்கிகளை வெளியேறும் இதனால் பயிர் வீரியமாக வளரும்.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மகசூல் அதிகரிக்கும். உரச் செலவை குறைக்கலாம். விவசாயிகள் பொன்னமராவதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இதனை பெற்று பயன்படும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omigron-7

    ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

  • rannnasss

    பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

  • tomatoes

    கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

  • chennai-7

    ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்