வால்வோ கார்கள் (விலை சுமார்₹61.90 லட்சம்)
2021-10-24@ 02:22:46

வால்வோ நிறுவனம் எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 என்ற 2 கார்களை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் கார்களாக வந்துள்ள இவற்றில் 1969 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுதவிர, ஆன்டிராய்டு செயலியில் இயங்கும், கூகுள் சேவைகளுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பிஎம் 2.5 சென்சாருடன் கூடிய ஏர் கிளீனர், ஸ்டியரிங்கில் இருந்து கையை எடுக்காமலேயே போன் அவசர அழைப்புகளுக்கு பதில் தருவது, அழைப்புகள் மேற்கொள்வது உட்பட நவீன தொழில்நுட்ப வசதிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன. எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 ஆகிய இரண்டும் ஷோரூம் விலையாக சுமார் ₹61.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:
வால்வோ கார்கள்மேலும் செய்திகள்
எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி இந்தியாவிலும் இனி சாத்தியம்
மிக நீளமான வால்வோ சொகுசு பஸ்
யமஹா மோட்டோ ஜிபி எடிஷன் பைக்குகள்
வருது ஓலா கார்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது Zebronics
அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் செயலில் விரைவில் அறிமுகம்..!
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!