SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகன சோதனையில் கொள்ளையர்கள் கைது

2021-10-14@ 00:05:20

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை - சத்தியவேடு சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களிடம் லைசென்ஸ் ஆவணங்கள் காட்டுமாறு கேட்டனர்.  அதற்கு  அவர்கள்  முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். கவரப்பேட்டை போலீசார் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த நவீன்(24), ஜெய் சூர்யா (26) என்று தெரியவந்தது. கடந்த ஜூன் மாதம் சோம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணிடம் 5 சவரன்  சங்கிலியை பறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து  இருவரையும் கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்