SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் மறுப்பு

2021-10-13@ 18:54:27

லக்கிம்பூர்: விவசாயிகள் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கெரி நீதிமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் மகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ராவின் நண்பர் ஆஷிஷ் பாண்டேவின் ஜாமீன் மனுவையும் தலைமை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்