SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய் எதிர்ப்பாற்றல் ஊட்ட துணை உணவு

2021-09-29@ 01:47:54

உலகில் வைரஸ் பெருந்தொற்றுக்கிடையே, முழுமொத்த மக்களும் அபாயத்தில் உள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாழ்க்கை தேங்கியிருக்கிறது. இந்த பெருந்தொற்று பரவுவதை தடுக்க மிக முக்கிய தேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும் மேலும் ‘ஆரோக்கியமே செல்வம்’ என்ற மொழியை சரியான நேரத்தில் காலம் நிரூபித்துள்ளது. விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்தை மேம்படுத்த அவர்தம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர், இப்போது சாதாரண மனிதன் செய்ய வேண்டியது என்ன? எந்த நோய்க்கு எதிராகவும் சராசரி நபரின் முதல் தடுப்பு முயற்சி அவர்தம் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதாகும்.

 நாம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், நோய் எதிர்ப்பாற்றல் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவர் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதை மேம்படுத்துவது அவசியமாகிறது. முறையான உடற்பயிற்சி, தியானம் மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்கம் போன்றவை அதற்கு உதவுகிறது. இருந்தபோதும், நாம் உணவு மூலம் பெறமுடியாததை துணை உணவு வடிவில் பெற வேண்டியது அவசியம்.  நோய் எதிர்ப்பாற்றலை பெருக்கும் ஒரு துணை உணவான ஓஜி-3 வெஜ் என்பது ஒவ்வொருவரின் தேவைக்குகந்த ஒரு தனித்துவ தயாரிப்பாகும். ஓஜி-3 வெஜ் என்பது ஆல்பா லைனோலெனிக் அமிலம், ஓலியிக் அமிலம், லைனோலெனிக் அமிலம், பீட்டா கரோடின் மற்றும் இயற்கை கலப்பு டோகோபெரால் (வைட்டமின் இ) அடங்கிய ஒமேகா-3 ஊட்டச்சத்து துணை உணவாகும்.

சில செறிவற்ற கொழுப்பு அமிலங்களின் கூறுகள் சரிவிகித உணவு மற்றும் திசு உயிரி-கூட்டிணைப்புக்கு முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளனர். நமது உடலின் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் தேவையை ஓஜி-3 வெஜ் சாப்ட்ஜெல் துணை உணவால் நிறைவேற்றக் கூடும். ஓஜி-3 வெஜ் துடிப்பான ஆரோக்கியம் மற்றும் நீடித்த தன்மைக்கான ஒரு நோய் எதிர்ப்பாற்றலை ஊக்கப்படுத்தும் ஊட்டச்சத்து துணை உணவு ஆகும். ஓஜி-3 வெஜ் அதன் குறிப்பிட்ட வழியில் உடல் இயக்கத்துக்கு உதவுகிறது. எஃப்எம் குழுமத்தின் இந்த தயாரிப்பு அதன் நுகர்வோர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது, ஓஜி-3 வெஜ் சாப்ட்ஜெல்கள் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்கி மேலும் அவர்தம் முழுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி வருவதாக ஏறத்தாழ இரு தசாப்தங்களின் நிரூபண தரப்பதிவுகளை ெகாண்டிருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்