ஆஸ்ட்ரவா ஓபன் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்
2021-09-27@ 00:54:37

ஆஸ்ட்வரா: செக் குடியரசு நாட்டில் நடந்த ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் ஸாங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் கெய்ட்லின் - எரின் ரவுட்லைப் (நியூசி.) ஜோடியுடன் மோதிய சானியா ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் சானியா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது. முன்னதாக, கடந்த மாதம் கிறிஸ்டினா மெகேலுடன் இணைந்து விளையாடிய கிளீவ்லேண்ட் ஓபனில் அவர் பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்திருந்தார்.
மேலும் செய்திகள்
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வியை தழுவினார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்
தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்; வங்கதேசம் ஒயிட்வாஷ்
விம்பிள்டன் டென்னிஸ்; 2வது சுற்றில் ஸ்வியாடெக்
சர்வதேச கிரிக்கெட்; மோர்கன் ஓய்வு
விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ஆண்டி முர்ரே, ஜோகோவிச்
3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;