SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் மோதி ஒருவர் பலி

2021-09-26@ 05:18:29

புழல்: செங்குன்றம் அருகே லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் டில்லி(42). இவர், நேற்று முன்தினம் இரவு பொத்தூர் பிரதான சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பைக், டில்லி மீது மோதியது. இதில், தலையில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த, மாதவரம் போக்குவரத்து போலீசார் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பைக்கை ஓட்டிவந்த முருகன்(42) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tngovt05

    சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

  • Chennai 05

    சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

  • Governer

    கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

  • planet Vaikundam

    ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

  • 04-12-2021

    04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்