10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு
2021-09-24@ 00:01:51

சென்னை: தமிழகம் முழுவதும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பெயர் பழைய பதவி புதிய பதவி
ஜெயந்த் முரளி சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி.
அபய் குமார் சிங் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சென்னை, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி.
மகேந்திர குமார் ரத்தோட் நீண்ட விடுப்பு சென்னை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் செயலாளர்.
கார்த்திகேயன் சென்னை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் செயலர் திருச்சி மாநகர கமிஷனர்.
அருண் திருச்சி மாநகர கமிஷனர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி, ஐஜி.
சரவண சுந்தர் அயல் பணி திருச்சி சரக டிஐஜி.
ராதிகா திருச்சி டிஐஜி டிஜிபி அலுவலகம் தரவிறக்கம் செய்யப்பட்ட (பொது பிரிவு) டிஐஜி.
நிஷா மருத்துவ விடுப்பு காவல் துணை கணினிமயமாக்கல்
பிரிவு எஸ்பி.
மாடசாமி சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி சேலம் நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
வேதரத்தினம் சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும்
போக்குவரத்து துணை கமிஷனர் விரிவாக்கப்பிரிவு,எஸ்பி.,டிஜிபி அலுவலகம்.
Tags:
10 IPS officers transfer Home Secretary Prabhakar 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் உள்துறை செயலாளர் பிரபாகர்மேலும் செய்திகள்
அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி: தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 59 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழப்பு இல்லை; 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
வெளிச் சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை
சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்கிறோம்: சிலம்பரசன் அறிக்கை.!
மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் அதிக பரப்பளவில் பயிரிட வாய்ப்பு: ஓபிஎஸ் வரவேற்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன் தூர்வாரிவிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!