அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்
2021-09-18@ 14:31:41

சென்னை: அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. அனிமூர் பஞ்சாயத்து தலைவர் செல்வன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது.
Tags:
Government plan all block to ensure equal allocation of funds Government of Tamil Nadu information அரசின் திட்ட அனைத்து தொகுதி சமமாக நிதி ஒதுக்குவது உறுதி தமிழ்நாடு அரசு தகவல்மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் வரவேற்பு...
டெல்லியில் திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறனின் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை கோவை செங்குட்டை பகுதியில் இருப்பதாக தகவல்..!!
தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு...
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
பொதுக்குழு விவகாரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது: ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் பேட்டி...
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலை பறிமுதல்
சேலம் தலைவாசல் அருகே லத்துவாடியில் தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
புதுச்சேரியில் ஆக.22ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி...
சென்னை குரோம்பேட்டையில் பேருந்து மோதி மாணவி இறந்ததன் எதிரொலியாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் பகல் 11.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...
நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி...
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!