SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியின் உண்மையான பெயர்!

2021-08-16@ 13:47:53

உதகமண்டலத்தின் உண்மையான பெயர் - ‘ஒற்றைக்கல் மந்து’ என்பதாகும். இதனை உச்சரிக்க முடியாத வெள்ளையர்கள் ‘உடகமண்ட்’ எனக் குழறினார்கள். நாளடைவில் உடகமண்ட் நிலைத்து அதற்கு உதகமண்டலம் என்ற தமிழ் வடிவம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் உச்சரித்த உடகமண்ட் என்பதின் சுருக்கமே ஊட்டி. உதகமண்டலம் அரசினர் தாவரவியல் பூங்கா 1847ம் ஆண்டில், அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் மார்க்விஸ் ஆப் ட்வீடேல் என்பவரால் துவக்கப்பட்டது.

தர்மபுரியில் ஒரு லண்டன்!

தர்மபுரி மாவட்டத்தில் தளி என்ற ஊருக்கு, ‘லிட்டில் லண்டன்’ என்றொரு பெயர் உண்டு. காரணம், இங்கு இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் நகரத்து சீதோஷ்ண நிலை காணப் படுவதால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவ்வாறு அழைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omigron-7

    ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

  • rannnasss

    பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

  • tomatoes

    கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

  • chennai-7

    ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்