பாமக நிர்வாகி திமுகவில் இணைந்தார்
2021-07-23@ 02:10:40

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் கடம்பத்தூர் ஒன்றியம், கொப்பூர் ஊராட்சி துணைத் தலைவரும், பாமக நிர்வாகியுமான பி.ருக்மாங்கதன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அசோக்குமார், சேட்டு ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கே.திராவிட பக்தன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், வெங்கத்தூர் ஊராட்சி துணைத் தலைவருமான ஆர்.மோகனசுந்தரம் ஊராட்சி செயலாளர் கொப்பூர் டி.திலீப்குமார், பாப்பரம்பாக்கம் வே.குமார், ரவி, சுப்பிரமணி, ஆறுமுகம், பக்தவச்சலம், ரவீந்திரன், நாராயணசாமி, பரந்தாமன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வீடியோவை எடிட் செய்ததாக நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை பேட்டி
பிஆர்எஸ் குற்றச்சாட்டு தெலங்கானாவை மாற்றாந்தாய் பிள்ளை போல் பாஜ அரசு நடத்துகிறது
வேறு பெண்ணை 2வது திருமணம் செய்ததால் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் வீட்டின் முன் காதல் மனைவி தர்ணா
ஆளுநரை கண்டித்து பாமக போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
ஆளே இல்லாத கடையில டீ ஆத்தும் செங்கோட்டையன்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!