இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சத்தத்தை தவறவிட்டார் ஷிகார் தவான்
2021-03-23@ 16:57:32

புனே: புனேவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வீரர் ஷிகார் தவான் சத்தத்தை தவறவிட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 106 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 28, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56, ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரங்களில் ஆட்டமிழந்துள்ளார்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி
உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் ஆணை..!!
மதுரையில் மெட்ரோ ரயில்; சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி
ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது..!!
மக்கள் நலன் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்
என்எல்சி சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 842 புள்ளிகள் சரிந்து 57,147 புள்ளிகளில் வர்த்தகம்..!!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!!
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு
பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: முத்தரசன் வரவேற்பு
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் வரவு செலவு: புள்ளி விவரங்கள்
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!