SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி சிவாலயங்களில் சிவராத்திரி விழா-திரளான பக்தர்கள் தரிசனம்

2021-03-12@ 12:37:36

முசிறி : முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
முசிறி சந்திரமவுலீஸ்வரர் சமேத கற்பூரவள்ளி அம்மன், வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர் சமேத சிவகாமசுந்தரி அம்மன், திண்ணகோணம் பசுபதீஸ்வரர், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர், தா.பேட்டை காசி விஸ்வநாதர் சமேத காசிவிசாலாட்சி அம்மன், காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமாக விளங்கும் கைலாசநாதர் சமேத கருணாகரவள்ளி அம்மன், மங்களம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர், தொட்டியம் அனலாடீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலபூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்திருந்து வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்