SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)

2021-03-01@ 17:44:01

மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிதாக மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ7 பிளஸ் மற்றும் மைக்ரோசாப்ட் ஹப் 2எஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் சர்பேஸ் புரோ 7பிளஸ் சர்வதேச சந்தையில் கடந்த மாதமே அறிமுகம் ஆனது. இப்போதுதான் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. சர்பேஸ் புரோ 7பிளஸ், 12.3 அங்குல டிஸ்பிளே, 11வது தலைமுறை இன்டல் கோர் ஐ7 கொண்டது. எல்டிஇ வேரியண்டில் 11வது தலைமுறை ஐ5 பிராசஸர் இருக்கும். எல்டிஇ வேரியண்டில் 16 ஜிபி வரை ரேம், 256 ஜிபி ஸ்டேரேஜ், வைபை வேரியண்டில் 32 ஜிபி ரேம், ஒரு டெராபைட் ஸ்டோரேஜ் இருக்கும்.

சர்பேஸ் ஹப்2 எஸ் 85 அங்குல பிரமாண்ட  4கே தொடுதிரை, 8வது தலைமுறை இன்டல் கோர் ஐ5, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். ஆன்லைன் வகுப்புகள், வர்த்தக ரீதியான பயன்பாடுகளை கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்பேஸ் புரோ 7பிளஸ் விலை ₹83,999 முதல் ₹2,58,499. சர்பேஸ் ஹப் 2எஸ் 85 அங்குலம் ₹21,44,999.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்