SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்

2021-02-25@ 17:12:25

பஜாஜ் பல்சார் 180 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிராபிக்ஸ் உடன் தோற்றப்பொலிவு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கில் 178.6 சிசி பிஎஸ்6 இன்ஜின் உள்ளது. டெலஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், 5 விதமாக மாற்றி அமைக்கக்கூடிய பின்புற ஷாக் அப்சர்வர்கள், முன்புறம் 280 எம்எம், பின்புறம் 230எம்எம் டிஸ்க் பிரேக், அனலாக் டிஜிட்டல் கன்சோல், செல்ப் ஸ்டார்ட்ட வசதி கொண்டது. தற்போது கருப்பு,  சிவப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். விரைவில் மேலும் சில வண்ணங்கள் அறிமுகமாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்