SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி

2020-12-14@ 16:58:39

தமிழ்நாடு மருத்துவத் துறையின் துணை நிலை மருத்துவப் பணியில் காலியாக உள்ள 76 தெரபடிக் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Therapeutic Assistant (Male): 38 இடங்கள்.
2. Therapeutic Assistant (Female): 38 இடங்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600ஐ (எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளி/ விதவை, கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ரூ.300) செலுத்த வேண்டும்.
கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2020.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்