தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை
2020-12-14@ 16:57:59

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகாவில் உள்ள தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் காலியாக உள்ள 117 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Shift Engineer (Chemical)/Assistant Manager (Chemical): 14
2. Plant Engineer (Mechanical)/Assistant Manager (Mechanical): 10
3. Plant Engineer (Electrical)/Assistant Manager (Electrical): 6
4. Plant Engineer (Instrumentation)/Assistant Manager (Instrumentation): 3
5. Semi Skilled (C) Chemical/Semi Skilled (B) (chemical): 41
6. Semi Skilled (D) (Mechanical)/Semi Skilled (C)/(Mechanical):21
7. Semi Skilled (D)(Electrician)/Semi Skilled (C) (Electrician): 12
8. Semi Skilled (C) (Instrumentation)/Semi Skilled (B) (Instrumentation) or Semi Skilled (D)(Instrument Mechanic)/Semi Skilled (C) (Instrument Mechanic): 10
மாதிரி விண்ணப்பம், கல்வித் தகுதி, வயது வரம்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.tnpl.com/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2020.
மேலும் செய்திகள்
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் உதவி ஆராய்ச்சி அலுவலர், ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
தனியார் துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய அனல்மின் நிலையத்தில் வேலை
தாட்கோவில் சிவில் இன்ஜினியர் பணி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!