டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய அனல்மின் நிலையத்தில் வேலை
2020-12-11@ 17:30:14

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் நிலையத்தில் டிப்ளமோ இன்ஜினியர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Diploma Engineer Trainee:
70 இடங்கள். வயது வரம்பு: 18 முதல் 25க்குள்.
கல்வித்தகுதி:
Mechanical: Mechanical/Production Engineering பாடத்தில் டிப்ளமோ.Electrical: Electrical/Electrical and Electronics Engineering பாடத்தில் டிப்ளமோMining & Mine Survey: Mining/Mine Survey பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங்.பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். ரூ.24 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகிய பிரிவினர் ரூ.300ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடு, பணி செய்யும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களுக்கும், விண்ணப்பிக்கவும் www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2020.
மேலும் செய்திகள்
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் உதவி ஆராய்ச்சி அலுவலர், ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
தனியார் துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி
தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
தாட்கோவில் சிவில் இன்ஜினியர் பணி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!