முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு
2020-07-31@ 11:32:28

சென்னை : பெரம்பலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்பு நீதிமன்ற விதித்த 10 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: தாராபுரத்தில் பரபரப்பு
ஆவடி திமுக அலுவலகத்தில் உள்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
சுகாதார மையத்தை தரம் உயர்த்த வேண்டும்; மக்கள் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி பலி: போலீசார் விசாரணை
திருவேற்காடு நகராட்சியில் ரூ. 2.17 கோடியில் சாலை, குளம் தூர்வாரும் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;