SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி மீன்பிடி துறைமுகம் படகு கட்டும் தளத்தில் பயங்கர தீ விபத்து: 7 படகுகள் எரிந்து நாசம்

2016-04-15@ 20:13:27

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 படகுகள் எரிந்து நாசமாயின.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் விசைப்படகுகள் கட்டும் தளம் உள்ளது. இங்கு தற்போது 50க்கும் மேற்பட்ட புதிய விசைப்படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்று காலை 6 தொழிலாளர்கள் படகு கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென படகு கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரங்களில் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அவர்கள் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியகுமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுப்படாமல் தொடர்ந்து எரிந்ததால் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.படகு கட்டும் தளத்தில் உள்ள மரங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் 3 வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  படகு கட்டும் பகுதியில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ரூ.80 லட்சம் மதிப்பிலான 7 படகுகள் தீயில் எரிந்ததாக தெரிகிறது

prescription coupon card prescription coupon viagra online coupon
abilify and coke abilify maintena abilify and coke
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

  • Chennai T nagar

    சென்னை திநகர் ரங்கநாதன் தெருவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

  • voccc111

    இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது... 11 கிராமங்களில் உள்ள வீடுகள் சாம்பலில் புதைந்தன; 14 பேர் பலி!!

  • jayall11

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் : ஈபிஸ், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி!!

  • tngovt05

    சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்