SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரகுராம் ராஜன் பேட்டி சகிப்புத்தன்மை குறித்த என் கருத்து சரியானதே

2015-11-05@ 00:58:41

மும்பை : ‘‘சகிப்புத் தன்மை, பரஸ்பர மரியாதை குறித்து நான் தெரிவித்த கருத்து சரியானதே. சகிப்புத்தன்மை இன்மையால், இந்தியா தனது மிகப் பெரிய சிறப்பம்சங்களை இழந்துவிடக் கூடாது’’ என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். டெல்லி ஐ.ஐ.டி நிகழ்ச்சியில் கடந்த மாதம் 31ம் தேதி பேசிய ரகுராம் ராஜன், ‘‘நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்தால், வன்முறை அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படும்’’ என கருத்து தெரிவித்திருந்தார். மத்திய அரசுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்துள்ளார் என சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், மும்பையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது பேச்சு தற்போதைய நிலவரம் குறித்த பேச்சு அல்ல.

விவாதம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? நாம் ஏற்கனவே பெற்றுள்ள சிறப்புகளை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு வெளிப்படையான சமுதாயத்தை பாதுகாப்பதோடு, அதை முடக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும் என்பதை பற்றிதான் பேசினேன். ஒருவர் மீது ஒருவர் கத்தி கூப்பாடு போட்டுகொண்டிருந்தால் விவாதம் நடத்த முடியாது. கருத்துக்கள் மோத வேண்டும். நாம் நினைப்பது பற்றி தெரிவிப்பதை தடுக்க வேண்டாம்.
ஜனநாயகம்தான் இந்தியாவின் மிகச்சிறந்த பலம். அதனால் ஆரோக்கியமான விவாதம் நடைபெற, ஒவ்வொருவரும் சற்று அமைதி காக்க வேண்டும். இந்தியா தனது மிகச்சிறந்த நலன்களை இழந்துவிடக் கூடாது. டெல்லி ஐ.ஐ.டி.யில் நான் பேசியது, எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அறிவுரைதான்.
இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.

coupons for cialis printable read free discount prescription cards
plavix plavix 300 plavix plm
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion pill procedures farsettiarte.it having an abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chennai T nagar

    சென்னை திநகர் ரங்கநாதன் தெருவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

  • voccc111

    இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது... 11 கிராமங்களில் உள்ள வீடுகள் சாம்பலில் புதைந்தன; 14 பேர் பலி!!

  • jayall11

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் : ஈபிஸ், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி!!

  • tngovt05

    சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

  • Chennai 05

    சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்