SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம

2014-07-14@ 16:01:27

டெல்லி: உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில புதிய ஆளுநராக ஓம்.பிரகாஷ் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். பலராம்ஜி தாஸ் தண்டன் சத்தீஸ்கர் மாநில புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநில ஆளுநராக கேசரிநாத் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்துக்கு பாலகிருஷ்ண ஆச்சரியா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமன ஆணையை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. 

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
sms spy app read spy apps free
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்