ஜீ குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா பெற்ற ரூ.22,000 கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்த கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திற்ன் 3 நபர்கள் அமர்வு தீர்ப்புக்கு தடைவித்து 5 நபர்கள் அமர்வு ஆணையிட்டுள்ளது. ரூ.22,000 கோடி வங்கிக் கடனில் ரூ.6.5 கோடி மட்டும் செலுத்தினால் போதும் என 3 பேர் அமர்வு தீர்ப்பளித்தது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுபாஷ் சந்திர கோயங்கா, பாஜக ஆதரவாளர் ஆவார்.
+
Advertisement



