ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கார்த்திக் (25) என்பவர் வெட்டிக் கொலை, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தாலம்மன் கோயில் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கார்த்திக் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement
