திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு, ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் நிலை தடுமாறி சென்டர் மீடியினில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூரைச் சேர்ந்தவர் என தகவல்.
+
Advertisement


