சொல்லிட்டாங்க...
Advertisement
* கும்பமேளா கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தது, அவ்வளவு பெரிய சம்பவம் ஒன்றும் இல்லை. ஏராளமான மக்கள் வரும்போது, கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படவே செய்யும். - பாஜ எம்.பி. ஹேமமாலினி.
Advertisement