Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* கொடநாடு வழக்கில் எடப்பாடி தான் ஏ1 குற்றவாளி. துரோகத்துக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

* கொடநாடு வழக்கில் எடப்பாடி தான் ஏ1 என்றால் புடிச்சு ஜெயில்ல போடுங்களேன். நாங்களா வேண்டாம்னு சொல்றோம்.  சட்டப்படி ஜெயில்ல போடுங்க தம்பி. அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்