பெய்ரூட்: லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இருப்பிடங்களை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று அதிகாலை மத்திய பெய்ரூட்டின் பாஸ்தா பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மீது இஸ்ரேல் 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

Advertisement
