சென்னை: சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு உதவும் வகையில் அமைக்கப்படும். மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு
முன்னிலை என்று கூறியுள்ளார்.




