Home/செய்திகள்/Workcremationbodies Started Kallakurichi Karunapuramarea
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்!
06:22 PM Jun 20, 2024 IST
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. கனமழை காரணமாக இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக 21 பேரின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.