மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு
Advertisement
மும்பை: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் போடுவது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குவதாக அறிவித்துள்ளது.
Advertisement