மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியிடம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்ந்தது. இந்தத் தோல்வியின் மூலம் தொடரில் இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. நெதர்லாந்து தரப்பில் யிப்பி ஜான்சன் மற்றும் ஃப்ரெடெரிக் மாட்லா பெனல்டி கார்னர் மூலம் கோலடித்தனர்.
+
Advertisement



