Home/செய்திகள்/மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கி நிதி: முதல்வர் விஜய் வழங்கினார்!
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கி நிதி: முதல்வர் விஜய் வழங்கினார்!
12:42 PM Nov 03, 2026 IST
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலில் நடைபெற்ற விழாவில், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான வங்கி நிதியை முதல்வர் விஜய் வழங்கினார்.