Home/செய்திகள்/பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்தியா
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்தியா
07:46 AM Aug 31, 2026 IST
Share
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது