பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
Advertisement
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பஸ் நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து பஸ் டிரைவர் ஸ்டீபன், கண்டக்டர் மணிகண்டன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மண்டல பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டார்.
Advertisement