Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பத்தூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற பெண் கைது

அம்பத்தூர்: அத்திப்பட்டில் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கீதா (40) கைது செய்யப்பட்டுள்ளார். 2.5 கிலோ எடையுள்ள 516 கஞ்சா சாக்லேட்களை ஆவடி காவல்துறை பறிமுதல் செய்தது.