Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: 352 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் இந்திய அணி எடுத்தது. 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் 3 3வது போட்டி நடைபெற்று வருகிறது.