உடல் எடை குறைப்பின்போது இளைஞர் மரணமடைந்த விவகாரத்தில் பி.பி. ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை ரத்துசெய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட்
சென்னை: உடல் எடை குறைப்பின்போது இளைஞர் மரணமடைந்த விவகாரத்தில் பி.பி. ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை ரத்துசெய்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரன், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது மரணமடைந்தார். இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்தது
