Home/செய்திகள்/வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு
09:31 AM Jul 09, 2026 IST
Share
வயநாடு: வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேலும் ஒருவரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இதனை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மாயமான எஞ்சிய 4 பேரை தேடும் பணி தொடர்கிறது.