சென்னையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்வு
Advertisement
சென்னை: சென்னையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு, டேங்கர் லாரி வாடகை உயர்வால் மெட்ரோ வாட்டர் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது.
Advertisement