Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு.

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக 2,000 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.