Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் பணிபுரிந்த 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நிர்வாகம்!!

வாஷிங்டன் : அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் பணிபுரிந்த 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நிர்வாகம். பணி நீக்கம் செய்யப்பட்ட 300 ஊழியர்களில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர் ஆவார். 12 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் சக ஊழியர்களுடன் தானும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக இஷான் தரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.