Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட கட்டுப்பாடு விதித்தது தேர்தல் ஆணையம்

டெல்லி: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணிமுதல் 29ஆம் தேதி மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.