வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்று சொல்வதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை: கி.வீரமணி
Advertisement
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்று சொல்வதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள், ஜனநாயகம், மதச்சார்பற்ற தன்மை காப்பாற்றப்பட வேண்டும். சரியான நேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியிருக்கிறார்.
Advertisement