Home/செய்திகள்/விருதுநகர் மாவட்டத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்
விருதுநகர் மாவட்டத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்
10:21 AM Nov 12, 2024 IST
Share
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து 20 பெண்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம் அடைந்துள்ளனர். சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் லோடு ஆட்டோ கவிழுந்து விபத்துக்குள்ளானது.