விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் சேமநலநிதி ரூ.9.75 கோடியை பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகி வினித்(24) மீது விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் அளித்த புகார் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமாறவன அதிமுக நிர்வாகி வினித்தை தேடி வருகின்றனர்.
Advertisement


