Home/செய்திகள்/விழுப்புரம் மாரங்கியூரில் அருகே கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
விழுப்புரம் மாரங்கியூரில் அருகே கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
02:28 PM May 06, 2026 IST
Share
விழுப்புரம்: மாரங்கியூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது. கணேசன், ஆறுமுகம், தண்டபாணி மற்றும் மகேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது.