சென்னை: பள்ளி, கல்லூரிகளில் தவெக கொடிகளுடன் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக விரிவான விசாரணை கோரி சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும் வழக்கறிஞருமான கவி கணேசன் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement
