Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நாளை (ஆகஸ்ட் 7) விசாரணை

சென்னை: செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது