Home/செய்திகள்/விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
09:18 PM May 06, 2026 IST
Share
சென்னை: புலி திரைப்படத்திற்கான வருமானத்தை மறைத்ததாக குற்றம்சாட்டி தவெக தலைவர் விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.